By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நடைபாதை சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நடைபாதை சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நடைபாதை சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு

Last updated: May 26, 2026 5:51 pm
May 26, 2026
31 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 26 –

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள இரும்பின் பாலம் அருகே கல்லணை கால்வாய் இடது கரையில் நடை பாதை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்து தெரிவித்ததாவது: நீர்வளத்துறை மூலம் இர்வின்பாலம் முதல் எம்கே மூப்பனார் சாலை வரை உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் நடைபாதையில் சேதமடைந்துள்ள கான்கிரீட் தூண்களை அகற்றி இரும்பலான தூண்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் நடைபாதையில் உள்ள சேதமடைந்த மின்விளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி சுமார் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் கல்லணை கால்வாய் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி அவமதிப்பு
திருமானூரில் திருவள்ளுவர் சிலை
பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்

May 1, 2026
90 Views
சொந்த நிதி வழங்கிய எம் எல் ஏ
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
புதிய கட்டிடப் பணிகளுக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account