By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்

Last updated: May 1, 2026 4:46 pm
May 1, 2026
22 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 1 –

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கிடங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப்பு என்பவர் மகள்கள் ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். சமீபத்தில் நாடு திரும்பிய இருவரும் கன்னியாகுமரிக்கு வந்தனர். இதை அடுத்து தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியே சென்றவர்கள் பின்னர் இருவரும் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை பகுதியில் 2 பெண்களின் உடல் இறந்த நிலையில் கரையில் ஒதுங்கி கிடப்பதாக கடலோர குழும போலீசார்ருக்கு தகவல் கிடைத்து. போலீசார் பிணத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்தது கேரளாவில் இருந்து வந்த மாயமான சகோதரிகள் ஆனி பிலிப், மீரா பிலிப் என்பது தெரிய வந்தது. போலீசார் இரு உடல்களை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது ஒரு போலீசார் தரப்பில் கூறுகையில்: அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன்பு ஆனி பிலிப், மீரா பிலிப் ஆகியோர் தங்களது மூத்த அக்கா எலிசபெத் பிலிப்புக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில் நாங்கள் மன வருத்தத்துடன் ஊருக்கு புறப்படுகிறோம். இனி எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம். நாங்கள் ரெண்டு பேரும் இறந்த பின்னர் கன்னியாகுமரிக்கு வந்து எங்களது இறுதி சடங்கை செய்துவிட்டு அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைக்க வேண்டும் என்றும், எங்களுக்காக இதை வேண்டுமென உருக்கமாக மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை பின் இருவரின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் மகள்களிலும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரியில் இறுதிச் சடங்கு செய்து அஸ்தியை கடலில் கரைக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தினவிழா
மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர்
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பூமி பூஜை துவக்க விழா

August 15, 2025
27 Views
தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account