By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டத் தலைவர் நியமிக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த குரல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாவட்டத் தலைவர் நியமிக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த குரல்!
இராமநாதபுரம்மாவட்டம்

மாவட்டத் தலைவர் நியமிக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த குரல்!

Last updated: July 22, 2024 3:58 pm
July 22, 2024
87 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 22-
இராமநாதபுரத்தில் தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை  தலைமையில் நடைபெற்றது. 

மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன்,  மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநிலச் செயலாளர்கள் அடையாறு பாஸ்கரன், ஆனந்தகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன், செல்லதுரை அப்துல்லா, தெய்வேந்திரன், பாரி ராஜன், செந்தாமரைக்கண்ணன், சரவண காந்தி, ஜோதி பாலன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட சார்பு அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்,

வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவி நிரப்பாமல் நீண்ட காலமாக காலியாக உள்ளது. விரைவில் மாவட்ட தலைவர் நியமிக்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பகிரங்கமாக கேள்வி எழுப்பி பேசினார். கூட்டத்தில் இருந்த ஒட்டுமொத்த நிர்வாகிகள் ” ஆமாம் உடனடியாக மாவட்ட தலைவர் நியமிக்க மாநில தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குரல் எழுப்பினர்.

 

அதனை தொடர்ந்து மாநில தலைவர் செல்வ பெருந்தகை பேசும்போது, ” ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வரலாற்று சிறப்புமிக்க வீரம் மிகுந்த மாவட்டம். இங்கு அனைவரும் ஒரே கருத்தை சொல்கிறீர்கள். மாவட்டத் தலைவர் வேண்டும் என்று… என்னுடைய கோரிக்கையும் அதுதான். தற்போது தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மாவட்டத் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரை யாரும் ராஜினாமா செய்ய கூறவில்லை. தற்போது ஒருவரை பரிந்துரை செய்துள்ளீர்கள் இதை நான் மேல் இடத்தில் கூறி விரைவில் உங்கள் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் நியமனம் செய்து விடுவோம் ” என்றார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி இராமநாதபுரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் வாணி இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வக்ஃபு சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசிமருத்துவம்

திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

October 21, 2025
42 Views
மதுரை அரசரடி சந்திப்பில்மாநகரப் போக்குவரத்து
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பேச்சு
பாஜக மேல்புறம் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற தேசியக்கொடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி
கால்வாய்களில்புதைந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account