By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உலக செவிலியர் தின விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உலக செவிலியர் தின விழா!!
தஞ்சாவூர்மருத்துவம்

தஞ்சாவூரில் உலக செவிலியர் தின விழா!!

Last updated: May 14, 2024 10:28 am
May 14, 2024
157 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 14
ஆண்டுதோறும் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த நாளை ஒட்டி உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன்படி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழாவில் செவிலி யர்கள் மாணவிகள் பங்கேற்ற பேரணியினர் நடைபெற்றது. இந்த பேரணியைமருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிலையை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செவிலியர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

இதேபோல் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவுக்கு செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) சசிகலா தலைமை வகித்தார் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வளர்மதி சிறப்புரையாற்றினார் மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். செவிலிய கண்காணிப்பாளர் பரிதா பேகம், சித்ரா, சங்கத் தலைவர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அறிவியல் தமிழ் 31 வது பன்னாட்டு கருத்தரங்கம்
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்
அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
அரசு பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 217 பேர் கைது

December 31, 2024
50 Views
திமுக நீர் மோர் பந்தல் திறப்பு எம்எல்ஏ மதியழகன்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
இ.என்.டி.டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்: யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account