By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரியில் தமிழ்த்துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கல்லூரியில் தமிழ்த்துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம்
மதுரைமாவட்டம்

கல்லூரியில் தமிழ்த்துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம்

Last updated: June 29, 2024 12:44 pm
June 29, 2024
116 Views
Share
SHARE

மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில் பண்டிதமணி அரங்கில் தமிழ்த் துறைத்தலைவர்  முனைவர் சு.காந்திதுரை   தலைமையில்  

தமிழ்த்துறை ஆய்வு  மன்றக் கருத்தரங்கம்  

நடைபெற்றது.

 

 

இக்கருத்தரங்கு நிகழ்வை மாணவி சோ.நாகலட்சுமி தொகுத்து வழங்கினார். மாணவி தி.மணிமாலா வரவேற்புரை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து மாணவி மா.ஆனந்தி தக்கயாகப் பரணி உரைத்திறன் என்ற தலைப்பிலும் மாணவி மு.ஆதீஸ்வரி   நீதியின் தேவதையாக மடப்புரத்துக்காளி ‘ என்ற தலைப்பிலும் கட்டுரைகளை எடுத்துரைத்தார். 

 

தொடர்ந்து முனைவர்.

சு.காந்திதுரை  ஆ.திலகவதி ஆகியோரின்  தனிமைத்தவம் என்ற சிறுகதை நூலினையும் மாணவி நா.ரத்னப்பிரியா சிந்துசீனு அவர்களின்   ராசாத்தி  எனும் குறுநாவலினை  அறிமுகம் செய்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் ஆய்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முனைவர்கள் அ.மோகனா  ரே.கோவிந்தராஜ்  உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவ மாணவியர் பங்கேற்றனர். 

விழா நிறைவில் மாணவி க.முத்துப்பாப்பா நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி
கந்த சஷ்டி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை
சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம்
கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு

September 8, 2025
58 Views
நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது
மருத்துவமனையில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி
அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account