By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு
இராமநாதபுரம்தமிழ்நாடு

தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு

Last updated: June 9, 2026 6:52 pm
June 9, 2026
4 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூன் 9 –

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு நேரில் சென்று மீனவர்களை சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அமைச்சர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர்கள், மீனவ பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மீன்பிடி துறைமுக வசதிகள், மீனவர் நலத்திட்டங்கள், கடல்சார் பாதுகாப்பு, இலங்கை கடற்படை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மீனவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், மீன்வளத்துறை அலுவலர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் விழா
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற மேலாண்மை பணி

May 30, 2024
120 Views
முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்
களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account