By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்
சென்னை

நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்

Last updated: August 8, 2025 5:31 pm
August 8, 2025
89 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்டு 8 –

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் 1993-ல் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பில் இந்து முன்னணி அமைப்பின் இணை அமைப்பாளராக இருந்த குமரி பாலன் இறந்தார். இவரின் நினைவிடம் தக்கலை அருகே பிரம்மபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குமரி பாலனின் நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து முன்னணி சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வகையில் நேற்று காலை குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து தொடங்கிய பைக் ஊர்வலம், குமரி பாலன் நினைவிடத்திற்கு சென்றது.

நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் இருந்து பைக் ஊர்வலத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் முத்துராமன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ பங்கேற்றார். ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார்.

இதில் பாஜக நிர்வாகிகள் மீனாதேவ், தேவ், அஜித், கவுன்சிலர்கள் சுனில் குமார், ஐயப்பன், ரோஷிதா, விசுவ இந்து பரிசத் நிர்வாகிகள் காளியப்பன், நாஞ்சில் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் பிரம்மபுரத்தை அடைந்ததும் நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஊர்வலம் தொடங்குவதற்கு முன் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
போதைப்பொருள் வாங்க “Code word” ? – நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை
முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
மேனகா சங்கர் தலைமையில் ஆயுத பூஜை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

May 25, 2026
48 Views
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
குழந்தைகள் நலமுடன் வாழ தூக்க நேர்ச்சை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account