By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புது மாப்பிள்ளை கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புது மாப்பிள்ளை கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலை அருகே காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புது மாப்பிள்ளை கைது

Last updated: August 3, 2026 6:10 pm
August 3, 2026
78 Views
Share
SHARE

தக்கலை, ஆக. 3 –

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (60). பால் வியாபாரி. இவர் கடந்த மாதம் 18ந் தேதி மாலை 6 மணிக்கு குருவிக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு பைபையும் வைத்திருந்தார். அதில் ரூ.7 ஆயிரத்து 400 மற்றும் கை கடிகாரம் இருந்தது.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மனோன்மணியின் கையில் இருந்த செல்போனை பறித்ததோடு, பையையும் திருடிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதுகுறித்து மனோன்மணி தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், மோட்டார் சைக்கிளில் சென்று பால் வியாபாரியிடமிருந்து செல்போன் மற்றும் பணம், கை கடிகாரம் பறித்தவர்களில் ஒருவர் செறுகோல் பல்லூட்டுவிளை பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவரின் மகன் அபிஷேக் (21) என்பது தெரிய வந்தது. போலீஸ் தேடுவதை அறிந்த அவர் போலிசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவானார். இந்த நிலையில் அபிஷேக் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து வந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பணம் திருடிய வழக்கில் தேடப்பட்ட நிலையில் அபிஷேக் ஒரு மாதத்திற்கும் மேலாக தலை மறைவானார். இதனால் இனி போலீசார் தேட மாட்டார்கள் என்ற நினைப்பில் தான் காதலித்த பெண்ணை 2 நாட்களுக்கு முன்பு துணிச்சலுடன் திருமணம் செய்துள்ளார். ஆனால் மணக்கோலம் கலைவதற்குள் போலீசார் மோப்பம் பிடித்ததால், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர் மீது மார்த்தாண்டம், திருவட்டார் போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் அபிஷேக் மீது நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே சலூன் கடைக்காரர் மாயம்; போலீசில் புகார்
குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு: இந்து முன்னணி கடும் கண்டணம் !!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு!உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு!

August 29, 2026
28 Views
இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
இருமேனி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி
மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account