By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!

Last updated: June 4, 2026 7:35 pm
June 4, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 4 –

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விநியோகம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் கட்டுமான பொருட்கள் சில்லறை வியாபாரிகள் சார்பில் மாவட்ட எஸ்பியிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறிருப்பதாவது: நாங்கள் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். (சிமெண்ட், TMT கம்பி, M சாண்ட், ஜல்லி, செங்கல்) நாளது தேதி வரை கனரக வாகனம் (Tempo,Tarus Tipper) செல்லும் பாதை வசதி உள்ள அனைத்து இடங்களுக்கும் கல்குவாரி மற்றும் கிரஷர் தயாரிக்கும் இடங்களில் இருந்து உரிய அனுமதியோடு (pass) நேரடியாக எங்கள் வாகனங்கள் மூலம் கட்டுமான நடைபெறும் இடத்திற்கு நேரடியாக விநியோகம் செய்கின்றோம்.

இந்நிலையில் அதிகப்படியான கட்டுமானங்கள் நடைபெறும் இடங்கள் மிகவும் குறுகலான சாலை பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த சாலைகளில் எங்களது சிறிய வாகனங்கள் (TATA ACE/LOAD AUTO) பயன்படுத்தி வருகிறோம். மேலும் சிறிய அளவில் புனரமைக்கப்பட வேண்டிய பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களின் தேவை மிகச் சிறிய அளவில் தேவைப்படுவதால் ஒரே வாகனங்களில் செங்கல், சிமெண்ட், ஜல்லி, எம் சாண்ட் கொண்டு அளவுகளில் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்ட கட்டுமானதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்.

இந்தப் பணிகளுக்காக கட்டுமான பொருட்களை ஏற்றி இறக்குதல் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மற்றும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தங்களிடம் இருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு சிறிய அளவு கட்டுமானப் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

எனவே, அனைத்து தரப்பினர் நலன்களையும் கருத்தில் கொண்டு சிறிய ரக வாகனங்களில் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோதையாறு பகுதியில் மீண்டும் உலாவும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
குழித்துறை அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் – போலீசில் புகார்
வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு
பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவி பிரிந்து சென்றதால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

October 2, 2025
35 Views
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
பல்வேறு இடங்களில் தவெக தண்ணீர் பந்தல்
நீரிழிவு சிறப்பு மையத்தின் வேலூர் கிளை இடமாற்றம்
தருமபுரியில் பாஜகவினர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account