By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்

Last updated: May 1, 2026 5:06 pm
May 1, 2026
23 Views
Share
SHARE

கோவை, மே 1 –

கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் தொழிலாளர் தின முப்பெரும் விழா, கோவை எக்னாமிக் சேம்பர் ஜி எம் நகர் நற்பணி குழு இணைந்து நடத்தும் பெண்களுக்கான மருத்துவ முகாம்
சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி முகமம்து ரபீக் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவ முகாம், மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு, நெகிழி இல்லா ஜி எம் நகரை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி வீட்டில் இருந்து வருமானத்தை ஈட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, வருமானத்தை ஈட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக நீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி முகம்மது ரஃபிக் கூறியதாவது: மத்திய மாநில அரசுகள் தொழிலாளர் விரோத சட்டங்களையும் நலவாரிய தொழிலாளர்களுக்கு ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போன்ற செயல்பாட்டை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் 18 வகையான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் இருக்கின்றது. இதில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டும் பாதுகாப்பு நிதி வருவாய் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் மற்றும் பண பலன்கள் விரைந்து கிடைக்கிறது. இது ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது.

மற்ற 17 வகையான நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதித் திட்டங்கள் கூட கிடைப்பதில்லை. உதவித் தொகை மற்றும் பணப்பலன் கிடைப்பதில் தாமதம் ஆவதால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண 18 வகையான நல வாரியங்களுக்கும் நிரந்தர நிதி ஆதாரத்தை உருவாக்கி ஒரே வகையான நலத்திட்டங்கள் வழங்கிட வழிவகை ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற தொழிலுக்கேற்ப தொழில் இயந்திரம் வழங்கினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் மேலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை கிடைக்கும்.

கோவையில் அண்மையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் வைத்த கோரிக்கைகளில் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இது போல் மேலே குறிப்பிட்ட சில முக்கியமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிட 2026 மே தினத்தில் தொழிலாளர்கள் சார்பாக அரசை வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.

உடன் சமூகநீதி கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் எஸ் டி பி ஐ கட்சி 84 வது வார்டு அலிமா ராஜா உசேன், முஸ்தாக், கவுன்சிலர் மயிலை செந்தில், லயன்ஸ் ஏ அருள் தாஸ், குரூஸ் மேரி, நூர்ஜஹான், பமீலா, அம்லு, ஜோதி, பௌசியா, தௌலைத் நிசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்
லால்குடி அருகே மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி D.காவிய ஜனனி 499/500 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

May 11, 2024
107 Views
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி
திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account