By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை

கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை

Last updated: August 18, 2025 4:04 pm
August 18, 2025
42 Views
Share
SHARE

திருவண்ணாமலை, ஆக. 18 –

திருவண்ணாமலை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தும்படி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் மேல் பாச்சார் கிராம மக்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் தர்ப்பகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மேல் பாச்சாரில் பனக்காட்டிலிருந்து கீழ் இருளர் காலனி வரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது கோயிலுக்கு சொந்தமான இடம் ஆகும். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது நிலத்திற்கு செல்வதற்கு ஏதுவாக கோயில் இடத்தை ஆக்கிரமித்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சாலை அமைத்து வருகிறார். நாங்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டும் பயனில்லை.

எனவே கோயில் நிலத்தில் தனது சொந்த பயன்பாட்டிற்காக 100 நாள் வேலை திட்டத்தில் சாலை அமைத்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த பணியை தடுத்து நிறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான ஆணை
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
மாணவிகள் மாநில ஹாக்கி போட்டியில் முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா

April 18, 2026
28 Views
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடல் புல் நடவு நடவடிக்கை! அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சுற்றுச்சூழல் செயல்!!
காவிரி துலாக்கட்டத்தின் வடக்கு கரையில் தீர்த்தவாரி மண்டபம்
திருமணமாகாத மனவேதனையில் தற்கொலை
குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account