By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது

Last updated: February 10, 2026 5:42 pm
February 10, 2026
68 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 10 –

கொல்லங்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபலமான தூக்க நேர்ச்சை திருவிழா மார்ச் மாசம் 13-ம் தேதி துவங்கி 22ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் தூக்க நேர்ச்சை நடைபெறும் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் இந்த மாதம் 22 ஆம் தேதி நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலஸ்தான கோவிலில் வரும் 19ஆம் தேதி காலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. அதே நாள் திருவிழா கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணி முதல் பிராசாதப்பரிகாரம், ஆசாரிய வரணம், கணபதி பூஜை, ரக் ஷோகன ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடக்கிறது.

20ஆம் தேதி காலை மூலஸ்தான கோவிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து, மாலை 5:30 மணியளவில் அம்மன் மூலக் கோவிலில் இருந்து எழுந்தருளி இரவு திருவிழா கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு பூஜை நடக்கிறது. 21ஆம் தேதி திருவிழா கோவிலில் காலை முதல் மதியம் வரை முக்கிய பூஜை நடக்கிறது.

22ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், தீபாராதனை, கலசாபிஷேகம், பூஜைகள் முடிந்து தேவஸ்தான தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் நாயர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி
வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.

May 24, 2025
24 Views
உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள்
காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account