By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ஈரோடுதமிழ்நாடு

கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Last updated: June 13, 2026 6:15 pm
June 13, 2026
20 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 12 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஜவுளித் தொழில் அதிகளவு நடக்கிறது. கைத்தறி தொழிலையும், நெசவாளர்களையும் காப்பாற்றும் நடவடிக்கையாக, கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் உள்ளது. இதை அமல்படுத்த ஏதுவாக ஈரோடு சூரம்பட்டியில் அமலாக்கப் பிரிவு அலுவலகம் இயங்குகிறது.

கைத்தறிக்கு என பேட்டு, பார்டர் டிசைனில் பருத்தி மற்றும் பட்டுசேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட், டிரஸ் மெட்டிரியல், ஜமக்காளம், கம்பளிகள், ஷால், உல்லன் ட்வீட் மற்றும் சந்தர் உள்ளிட்ட 11 இரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்படி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டப்படி குற்றம் ஆகும்.

மேற்படி கைத்தறி இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அமலாக்க ஆய்வுக் குழு மூலம் தினசரி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின்போது தவறுகள் கண்டறியப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் செய்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டத்திருத்தப்படி ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படுகிறது.

மேற்படி கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இரகங்கள் குறித்த விபரம் தேவை எனில், ஈரோடு அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி

October 30, 2024
90 Views
கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
முருகப்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாணம்
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account