By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்

Last updated: March 11, 2026 6:52 pm
March 11, 2026
23 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 11 –

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. 3 பேர் பயன் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா விளங்கி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால் (80). இவர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரோட்டில் நடந்து சென்ற போது நான்கு சக்கர வாகனம் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கோபால் மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக உறவினர்களிடம் டாக்டர்கள் எடுத்துரைத்தனர். இதனால் கோபால் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்.

அதன்படி கோபால் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. 2 சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

உடல் உறுப்பு தானமாக பெறப்பட்ட கோபால் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோபால் உடல் தஞ்சாவூர் மருத்துவ ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. இந்த தானத்தின் மூலம் 3 பேர் பயன் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா

February 7, 2025
73 Views
தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி
ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account