By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது

Last updated: November 3, 2025 6:23 pm
November 3, 2025
84 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 3 –

குமரி – கேரளா எல்லைப் பகுதியில் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக பாறசாலை அருகே இடிச்சக்கப்பிலா மூடு பகுதியை சேர்ந்த ஷெபிக், கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியை சேர்ந்த அபின் ஆகியோரை பாபுசாலை போலீசார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் பிடியில் சிக்கிய 2 பேரும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி சென்று தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள நபர்களுக்கு கொடுப்பதாகவும், அவர்கள் எடிஎம் மூலம் பணம் எடுத்துவிட்டு, இவர்களுக்கு தொகைக்கு ஏற்றவாறு கமிஷன் கொடுப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அபின், ஷெபிக்குடன் குமரி – கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த சிலர் இதுபோல பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் (34) என்பவரை நேற்று பாறசாலை போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏடிஎம் மோசடியில் தொடர்பு உள்ளது உறுதியானது. தொடர்ந்து போலீசார் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தெலுங்கானா, உத்தர பிரதேசத்தில் உள்ள நபர்களைப் பிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட குமரி வாலிபர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சித்தன்தோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் பார்வை
போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
டாக்டர்.ஆர்.வி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு

May 23, 2024
111 Views
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account