By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது

Last updated: April 6, 2026 7:09 pm
April 6, 2026
43 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 6 –

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஜஸ்டின் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லதாவுக்கும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி அஜி (52) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் கள்ளக்காதலாக மாறி லதா கணவனை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். அவருடன் அஜியும் சேர்ந்து குடியேறினார். இந்த சம்பவம் அஜியின் உறவினர்களுக்கு தெரிய வந்து பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அஜி காரோட்டில் ஓட்டிலுள்ள லதா வீட்டில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை லதா, அஜி ஆகியோர் வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு வந்த லதாவின் கணவர் ஜஸ்டின் உள்ளிட்ட 4 பேர் கும்பல் வந்து வீட்டை அடித்து உடைத்து லதாவையும் அஜியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.

இதில் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அஜியை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லதாவை அருமனை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து லதாவின் கணவர் ஜஸ்டினை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தி.மு.க.வை ஆட்சியில் இருந்த அகற்ற இருவரும் இணைந்து வந்துள்ளோம்: தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேச்சு
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

April 27, 2026
23 Views
ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்
நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
தருமபுரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account