By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்

Last updated: July 10, 2026 8:37 pm
July 10, 2026
9 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூலை 10 –

தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சோதனை சாவடி அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களில் ஆவணங்களை சரி பார்க்கும் முக்கிய மையமாக இந்த சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.
இங்கு வாகனங்களுக்கான முறையான அனுமதி சீட்டுகள் மற்றும் வரி ஆவணங்கள் சரியாக உள்ளனவா? என்பதை உறுதி செய்வது இந்த சாவடியின் முக்கிய பணியாகும். இதுபோன்று கடத்தல் வாகனங்கள் மற்றும் கடத்தல் பெருட்களும் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சோதனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனை சாவடிக்கு அதிரடியாக வருகை தந்து சோதனை மேற்கொண்டனர். அவர்கள் அலுவலகத்திற்கு இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தீவிர விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த அனைத்து பதிவேடுகளையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குறிப்பாக தினமும் எத்தனை வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன? அதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் முறையாக அரசுக்கு செலுத்தப்படுகின்றனவா? அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

மேலும் கடந்த காலங்களில் இங்கு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் குறித்தும் ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூபாய் 3,500 பதிமுதல் செய்யப்பட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது. மேலும் சில முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ள ரஞ்ச ஒழிப்பு போலீசார் அவற்றின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கியுள்ளனர். காலை வேளையில் அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை களியக்காவிளை எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு
நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

குளிருக்கு தீ மூட்டிய போது மூச்சு திணறல்

January 6, 2025
44 Views
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – நாதக மாநில நிர்வாகி மரியா ஜெனிபர்
தைப் பெரும் தேர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account