By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு பூம்புகாரில் கோடைகால கண்காட்சி மற்றும் விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு பூம்புகாரில் கோடைகால கண்காட்சி மற்றும் விற்பனை
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு பூம்புகாரில் கோடைகால கண்காட்சி மற்றும் விற்பனை

Last updated: May 15, 2026 4:18 pm
May 15, 2026
45 Views
Share
SHARE

ஈரோடு, மே 15 –

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் இவைகளை பேணிக்காக்கும் ஒரு அரசு நிறுவனமாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் விளங்கி வருகிறது கைவினைக் கலைகளுக்கு உயிர் கொடுத்து காப்பதற்கு பல முயற்சிகளை செம்மையாக பூம்புகார் நிறுவனம் செய்து வருகிறது. மேலும் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கோடைகால சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 14.05.2020 முதல் 30.05.2026 முடிய நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் சுலையழகு மிக்க பித்தளை, பஞ்சலோகம், கற்களால் ஆன சிற்பங்கள், பித்தளை விளக்குகள் மொராதாபாத் கலைப்பொருட்கள், ஜெய்பூர் வண்ண ஓவியங்கள்.

தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தட்டுகள். ஆயில் பெயிண்டிங், வலம்புரி சங்கு, அகர்பத்திகள், வாசனை திரவியங்கள் ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள் சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள் அலாய் மெட்டல், வெள்ளை உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், காகிதக்கூழினால் செய்யப்பட்ட பொம்மைகள், மாக்கல் விநாயகர், சந்தனக்கட்டைகள், சென்னப்பட்டனா பொம்மைகள், மற்றும் மண்கலை அலங்காரப் பொருட்கள் நவரத்தினக் கற்கள், விலை உயர்ந்த ராசி கற்கள், ஒளி வீசும் இதர கற்கள் பதித்த ஐம்பொன் நகைகள், முத்து நகைகள் ருத்திராட்சமாலை ஸ்படிக மாலை மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் புது வரவாக கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் மார்பில் மாவினால் செய்யப்பட்ட அழகிய கைவினைப் பொருட்கள் வித்தியாசமான ராஜஸ்தான் ஒட்டக பொம்மை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக ரூ.60 முதல் 1 இலட்சம் வரையில் கைவினைபொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்டப் பொருட்களுக்கு 10 சிறப்பு சிறப்பு தள்ளுபடி உண்டு. இத்தகவலை ஈரோடு பூம்புகார் நிறுவன மேலாளர் சேவியர் தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் ரமேஷ்
நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்லங்கோடு அருகே பைபர் படகு தீப்பிடித்து எரிந்தது

February 10, 2025
260 Views
அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
615.3 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account