By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
தமிழ்நாடுதருமபுரி

இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி

Last updated: July 13, 2026 7:03 pm
July 13, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 13 –

இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி – பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷ்ணி (18) என்ற மாணவி கடந்த மாதம் நீட் மறுதேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

பாஜக அரசு தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்காமல் தனியாருக்கு தாரைவாக்கும் பாஜக அரசு என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கல்வி தனியாருக்கு தாரைவாக்கப்படுவதால் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 36ஆயிரம் கோடியும், தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் கோடி பயிற்சி மையம் என்ற பெயரில் மோசடி நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 34 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் மாணவி ரோஷ்ணி மறைவிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வந்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முசிறி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கன்னியாகுமரியில் அதிகாலையில் விபத்து: 6 பேர் தப்பினர்
தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா கொடியேற்றி சந்தன குட திருவிழா
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

August 29, 2024
114 Views
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
குழித்துறை அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் – போலீசில் புகார்
பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account