By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சந்திர கிரகணத்தை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவில் நடை அடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சந்திர கிரகணத்தை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவில் நடை அடைப்பு
கனஂனியாகுமரி

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவில் நடை அடைப்பு

Last updated: September 6, 2025 7:34 pm
September 6, 2025
43 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 6 –

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு மேல் தாணுமாலய சுவாமி கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ விண்ணகரம் பெருமாள் சுவாமியின் திருவிழாவிற்கான ஒன்பதாம் திருவிழா நாளை என்பதால் மாலை 4 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அலங்கரிக்க செய்து அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேரில் கோயில் பிரகாரத்தை ஒருமுறை பக்தர்களால் தேரை இழுத்து வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன் பின்பு சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மாலை 6:30 மணிக்கு மேல் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி இல்லை. பின்பு கோயில் நடை சாத்தி கோவிலுக்குள் உள்ள சுவாமி விக்கிரகங்களுக்கு தர்ப்பைபுல் வைத்து பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றது. அதன் பின்பு கோயில் நடை சாத்தப்படும். இதுபோல சுற்றுவட்டார கோவில்களிலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நடை சாத்தப்படுகின்றது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இரணியல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் திடீர் போராட்டம்
பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
விவசாய நிலங்களில் வீடுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா மத்திய நலத்திட்ட பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 5, 2025
82 Views
கன்னியாகுமரி படகு நிறுத்தும் தள விரிவாக்க பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account