By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து போட்டி
கிருஷ்ணகிரிமாவட்டம்

குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து போட்டி

Last updated: August 29, 2024 2:16 pm
August 29, 2024
110 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 28–

கிருஷ்ணகிரி கே.தியேட்டர் எதிரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக்கடையின் மற்றொரு அங்கமான ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, எங்கள் வீட்டு சுட்டிக் கண்ணன் என்ற தலைப்பில், ஒன்று முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வரும் போட்டியும், பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி அன்று, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடைக்கு, கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து, பாடல்களுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடையின் உரிமையாளர் ரமேஷ், பரிசு வழங்கி பாராட்டினார். 

மேலும், சுபமுகூர்த்த நாட்களையொட்டி, காஷ்விகா பட்டு, காஞ்சிபுரம் பட்டு, சாத்விகா பட்டு, கலாஞ்சலி பட்டு, லக்‌ஷனா பட்டு, ஆரணி பட்டு, தர்மாவரம் பட்டு, பாகல்பூரி பட்டு மற்றும் பேன்சி பட்டு ஆகியவை தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாகவும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு 916 தங்க நாணயம் அல்லது வெள்ளி காமாட்சி விளக்கு மற்றும் சில்வர் குடம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அறிவுசார் மையத் தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
உயிர் காக்கும் சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி
உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி புள்ளி மான் பலி
கன்னியாகுமரியில் விடுமுறை நாளில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

நீர்நிலைகளை மேம்படுத்த புதிய இணையதளம்

March 31, 2025
67 Views
சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவஞ்சலி
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி படுகாயம்; தந்தை மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account