By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
இராமநாதபுரம்மாவட்டம்

பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை

Last updated: October 6, 2024 10:16 am
October 6, 2024
46 Views
Share
SHARE

கீழக்கரை அக 06-

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்,தமிழ்நாடு போக்குவரத்து துறை கும்பகோணம் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 

 

இராமநாதபுரத்தில் இருந்து  கீழக்கரை வழியாக ஏர்வாடி,சிக்கல் மற்றும்  இதர ஊர்களுக்கு  கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இராமநாதபுரம் கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்குவதற்கு முன் அரசு பேருந்து கட்டணம் தற்போதைய கட்டணத்தை விட குறைவாக இருந்தது.(குறிப்பாக இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை ரூபாய் 15/=பேருந்து கட்டணமாக இருந்தது.) 

 

இராமநாதபுரம் கீழக்கரை மேம்பால பணி தொடங்கிய நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பட்டண காத்தானை சுற்றி 6 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலையில் பேருந்து கட்டணத்தை ரூபாய் 5/=கூடுதலாக வசூல் செய்து வந்தனர். 

 

இந்த நிலையில் தற்போது மேம்பால பணிகள் நிறைவு பெற்று அனைத்து பேருந்துகளும் மேம்பாலம் வழியாக சென்று வருகிறது. 

 

தற்போது தனியார் மற்றும் சில அரசு பேருந்துகள் ரூபாய் 5/=குறைவாக கட்டணத்தை வசூல் செய்து வரும் நிலையில் கும்பகோணம் கோட்டம் மற்றும் சில அரசு பேருந்துகள் கட்டணத்தை குறைக்க வில்லை.(குறிப்பாக இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை ரூபாய் 20/= பேருந்து கட்டணமாக வசூல் செய்து வருகின்றார்கள்.) 

 

எனவே! சமூகம் பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலம் வழியாக பேருந்துகள் செல்வதால் பழைய பேருந்து கட்டணத்தை தற்போது வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் படி மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக  மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குளப்புறம் பத்திரகாளி அம்மன் கோயில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஜெகதேவியில் திமுக, விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளிச்சந்தை அருகே டியூஷன் ஆசிரியரை தாக்கிய பெண் கைது
ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் தங்க நகை கண்காட்சி
கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்

December 3, 2024
53 Views
சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
திண்டுக்கல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதியதில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account