By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை
அரியலூர்மாவட்டம்

திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை

Last updated: November 8, 2024 10:55 am
November 8, 2024
41 Views
Share
SHARE

அரியலூர், நவ;08

 

அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  குழுமூர், பெரியாகுறிச்சி, இலுப்பையூர் ஆகிய கிராமங்களிலும், குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   இருங்களாகுறிச்சி கிராமத்திலும் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ்  உத்தரவின் பேரில், அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில், தளவாய் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் இராஜவேலு தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

 

விசாரணையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும்  அவரது கூட்டாளியும் சேர்ந்து மேற்படி சம்பவத்தில் 53 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்ததால், தனிப்படை போலீசார் செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன்  தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சென்று கிருஷ்ணமூர்த்தியை(வயது – 34) கைது செய்து அவரிடம் இருந்து மேற்படி குற்ற வழக்கு தொடர்பான 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

 

மேலும் தலைமறைவு எதிரி கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் 2023- ஆம் ஆண்டில்   131 வழக்குகளில் ரூபாய்.76,22,110/- மதிப்புள்ள  களவுபோன பொருட்களில் Rs.48,27,810/- மதிப்புள்ள (63%)  நகைகளும்  மீட்கப்பட்டுள்ளது. 2024 – ஆம் ஆண்டில், இதுவரை 97 வழக்குகளில், காணாமல் போன 63,39,280/- மதிப்புள்ள களவுபோன நகைகளில் Rs.48,50,755/- மதிப்புள்ள (70%) நகைகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

செல்போன் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
அதிமுக பேரூர் கழகம் சார்பில்பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்
கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
நேரில் சென்று அனைத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து பெற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது

October 29, 2025
47 Views
திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள்
இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
முசிறி அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து: இருவர் பலி
இரணியல் அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account