By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீவிர ஓட்டு வேட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தீவிர ஓட்டு வேட்டை
அரசியல்ஈரோடுமாவட்டம்

தீவிர ஓட்டு வேட்டை

Last updated: January 29, 2025 11:17 am
January 29, 2025
68 Views
Share
SHARE

ஈரோடு ஜன 27 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ந் தேதி நடக்கிறது . இதையொட்டி அமைச்சர் முத்துசாமி வேட்பாளர் வி சி சந்திரகுமாருடன் கடந்த சில நாட்களாக வீதி வீதியாக  சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று

ஈரோடு மாநகராட்சி 38 மற்றும் 39 வது வார்டுகளுக்கு உட்பட்ட ராஜகோபால் தோட்டம் வண்டியூரான் கோவில் வீதி காமாட்சி அம்மன் கோவில் மரப்பாலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் நின்ற ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .  நான் முதல்வன் திட்டம் விடியல் பயணத்திட்டம் புதுமைப்பெண் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை தமிழ் புதல்வன் திட்டம் மக்களை தேடி  மருத்துவம் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் காலை உணவு போன்ற உள்ள திட்டங்கள் உள்பட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே நீங்கள் தொடர்ந்து தி மு க வுக்கு  ஆதரவு அளித்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.அப்போது அங்கு  கூடியிருந்த பெண்கள் மற்றும் வாக்காளர்கள் எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே  என்று வாக்குறுதி அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணி
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள்
கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பில் தடாகத்தில் ஊரக மருத்துவ மையம் திறப்பு விழா
நிழற்குடை சீரமைத்து வர்ணம் பூசும் பணி
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி, 9 வார்டு

October 18, 2024
125 Views
இளைஞர் அணி சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
அணைக்கட்டு கெங்கநல்லரில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account