By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லட்சிய ஜனநாயக கட்சியில் 200 மாற்று கட்சியினர் இணையும் விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > லட்சிய ஜனநாயக கட்சியில் 200 மாற்று கட்சியினர் இணையும் விழா!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

லட்சிய ஜனநாயக கட்சியில் 200 மாற்று கட்சியினர் இணையும் விழா!!

Last updated: June 12, 2026 5:02 pm
June 12, 2026
30 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 12 –

லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் திருப்பூர் வெள்ளையங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்பு அவரது தலைமையில் தென்னாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வேலு முருகன் மற்றும் சின்னக்கரை பள்ளிவாசல் அப்பாஸ், தென்னாடு மக்கள் கட்சி மாநில பொருளாளர் காளிமுத்து உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இணைந்தவர்களுக்கு விரைவில் பொறுப்பு வழங்குவதாக பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா தெரிவித்தார். முன்னதாக வெள்ளையங்காடு நாள் ரோடு சந்திப்பில் கட்சியின் கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
திருச்சி: இன்ப அதிர்ச்சியில் விஜய் ரசிகர் மரணம்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா!
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தில் 2026ம் ஆண்டிற்கு முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஆறாம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 41வது வார்டு

August 10, 2024
104 Views
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்
தலை கவச விழிப்புணர்வு பேரணி
ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account