By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை; குளுமை விளை கிராம மக்கள் தவிப்பு; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை; குளுமை விளை கிராம மக்கள் தவிப்பு; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை; குளுமை விளை கிராம மக்கள் தவிப்பு; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு

Last updated: August 25, 2025 5:56 pm
August 25, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 25 –

குமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட குளுமை விளை கிராம இந்து சாம்பவர்கள் இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வெகு தூரம் சுமந்து சென்று இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டி உள்ளதால் இடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு ஊர் மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் வில்லுக்குறி பேரூர் செயலாளர் சகாதேவன், குளச்சல் செயலாளர் சுபாஷ், வன்கொடுமை தடுப்பு பிரிவு சவுத்ரி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் மணி பாபு, மண்டல தொகுதி செயலாளர் ஞானசேகர், தொழிலாளர் விடுதலை முன்னணி சிறுத்தை குமார், கிருஷ்ணன், பால்மணி மற்றும் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நீர் வர வழித்தடம் உருவாக்கி குளத்தை நிரப்பிய முன்னாள் துணைத் தலைவர்
கல்லூரியில் தடையை தாண்டுவோம் கருத்தரங்கு
ஆம்புலன்சில் மகனை அழைத்து வந்து மனு கொடுத்த தாய்
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சிலுவத்தூர் ஊராட்சியில் இலவச கண் மருத்துவ முகாம்

May 21, 2024
93 Views
அரசுடன் இணைந்து செயல் படுத்தும் கோயில் பராமரிப்பு பணி
பொது செயலாளர் இல்ல விழா கோலாலமாக நடைபெற்றது
5வது திருமணம் செய்ய போன மனைவி
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account