By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆன்லைன் முதலீட்டு பெயரில் பல கோடி மோசடி: ஈரோடு தம்பதிகள் மீது மேலும் இருவர் எஸ்பியிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆன்லைன் முதலீட்டு பெயரில் பல கோடி மோசடி: ஈரோடு தம்பதிகள் மீது மேலும் இருவர் எஸ்பியிடம் புகார்
ஈரோடுகுற்றம்தமிழ்நாடு

ஆன்லைன் முதலீட்டு பெயரில் பல கோடி மோசடி: ஈரோடு தம்பதிகள் மீது மேலும் இருவர் எஸ்பியிடம் புகார்

Last updated: July 21, 2026 6:20 pm
July 21, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 21 –

ஈரோடு எஸ் பி அலுவலகத்திற்கு இன்று திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி தாலுகா பிரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (55) என்பவர் தனது உறவினர்களுடன் வந்து கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சென்னையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் எனது நண்பர் மூலமாக ஈரோடு பெருந்துறை வட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவி அறிமுகமாகினர். ஆன்லைனில் தொழில் செய்து வருவதாகவும் அதில் பணத்தை முதலீடு செய்தால் தினம்தோறும் மூணரை சதவீதம் லாபமும் மற்றும் 100 நாட்களுக்குள் பணத்தை இரு மடங்குகளாக லாபத்தை திருப்பி தருவதாக கூறி என்னிடம் அவர்களது அலுவலகத்தில் வைத்து கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி சுமார் 21 லட்சம் பணத்தை வங்கியின் மூலம் அந்த தம்பதிகளின் வங்கி கணக்கிற்கு நான் செலுத்தினேன். அதன்பின் ஒரு வாரத்தில் லாபமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அவர்கள் தந்தனர்.

அதன் பிறகு எந்த ஒரு லாபமும் இன்று வரை கொடுக்கவில்லை. நான் பலமுறை அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இருவருமே தொலைபேசியை எடுக்கவில்லை. அதன் பின் சந்தேகம் அடைந்து பெருந்துறை அடுத்த வெள்ளோடு கிராமத்தில் விசாரித்த போது அவர்கள் என்னைப் போன்று பலரிடமும் ஆன்லைனில் தொழில் செய்து தருவதாக பணத்தை பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் என்னிடம் வேண்டுமென்றே மோசடி செய்து சதி திட்டம் தீட்டி ஏமாற்றி உள்ளனர். எனவே எங்களை ஏமாற்றிய தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

இதைப்போல் ஈரோடு தாலுகா சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இந்த தம்பதிகள் மீது இன்று எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறேன். என் நண்பர் மூலமாக பெருந்துறை வட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் அறிமுகமாகினர். நாங்கள் ஆன்லைனில் தொழில் செய்து வருகிறோம். நீங்களும் அதில் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் தருகிறோம் என்று என்னிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி 11 லட்சம் பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். அடுத்த ஒரு வாரத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தனர். அதன்பிறகு தற்போது வரை எந்த ஒரு பணமும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. அவர்களைக் குறித்து விசாரித்த போது அவர்கள் இதைப் போன்று பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் இந்த மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் முதலாவது ஆண்டு வருஷாபிஷேக விழா
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருச்சி ஜிஹெசில் பயிற்சி மருத்துவர்கள் அநாகரீகம்
தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
தேனியில் உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு “Start Run, Stop Drug” என்ற விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

January 24, 2025
73 Views
நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account