By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே அதிக போதையில் சாலையில் காயத்துடன் கிடந்த இளம்பெண், வாலிபர்கள்: பாதுகாத்த பெண் போலீஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே அதிக போதையில் சாலையில் காயத்துடன் கிடந்த இளம்பெண், வாலிபர்கள்: பாதுகாத்த பெண் போலீஸ்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே அதிக போதையில் சாலையில் காயத்துடன் கிடந்த இளம்பெண், வாலிபர்கள்: பாதுகாத்த பெண் போலீஸ்

Last updated: July 11, 2026 4:41 pm
July 11, 2026
30 Views
Share
SHARE


மார்த்தாண்டம், ஜூலை 11 –

அருமனை அருகே உள்ள படப்பச்சையில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலை உள்ளது. இங்கு நேற்று மாலை சாலையோரம் 3 வாலிபர்கள் மற்றும் ஒரு இளம் பெண் மது போதையில் தள்ளாடியபடி தரையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் அருகே ஒரு பைக் நின்றது. இதில் இரண்டு வாலிபர்களுக்கு காயங்கள் இருந்தது. இளம்பெண் அதீத மது போதையில் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அந்த பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் வாலிபர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி நெருங்க விடாமல் தடுத்தனர்.

அப்போது அந்த வழியாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு பிரேமலதா என்பவர் பைக்கில் சென்றுள்ளார். போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இளம்பெண், இரண்டு வாலிபர்கள் போதையில் கிடந்தனர். ஏட்டு பிரேமலதா அருகில் சென்றபோது அந்த வாலிபர்கள் பெண் போலீசை மீட்க விடாமல் தடுத்துள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டி உள்ளனர். உடனடியாக ஏட்டு பிரேமலதா இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணையும், வாலிபர்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வாலிபர்கள் அருமனை பகுதியை சேர்ந்த ஜீனோ, தென்காசி பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அங்கிருந்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5ம் தேதி திற்பரப்புக்கு வந்துள்ளனர். இதற்கு இடையில் மதுபோதையில் இந்த சாலையோரம் கடந்த இந்த சம்பவம் நடத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணை பாதுகாத்த எட்டு பிரேமலதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த தினம்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்

November 5, 2025
55 Views
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மின்வாரிய பெயர் மாற்ற உத்தரவை உடனே வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயேன்
பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள்
புதிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கு ஏற்றி துவக்கி
கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account