By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
மாவட்டம்வேலூர்

பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்

Last updated: September 29, 2024 12:54 pm
September 29, 2024
79 Views
Share
SHARE

வேலூர்=29

 

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னஅல்லாபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராரில் பொது மக்களுக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் வகையில் பொது வீதியில் இரு தரப்பினரும் அரிவாளால் மாறி மாறி தாக்கிக்கொண்டும், இரு சக்கர வாகனத்தில் அரிவாளுடன் வீலிங் செய்ததாகவும், இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி நேற்று 25.09.2024-ம் தேதி பாகாயம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நா.மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு (பொறுப்பு வேலூர் உட்கோட்டம்) அவர்களின் வழிகாட்டுதலின்படி பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.நாகராஜன், உதவி ஆய்வாளர்கள் திரு.சிவக்குமார்

மற்றும் செல்வி. தென்னரசி ஆகியோரின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு இருதரப்பிலும் எதிரிகள் 1) ஜாபீர் ஷரிப் வ/22 த/பெ முகமது பாஷா, சின்னஅல்லதபுரம் 2) இம்தாத் ஷரிப் வ/29 த/பெ அகமது பாஷா, சின்னஅல்லதபுரம் 3) ஜாபர் வ/20 த/பெ சிராஜீதின், சின்னஅலாபுரம் மற்றும் 4) இம்தியாஸ் வ/19 த/பெ குலாப், சின்ன அல்லாபுரம் என்பவர்களை கைது செய்து, எதிரிகளிடமிருந்து 04 செல்போன்கள், 04 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 03 அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது போன்று பொது மக்களுக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சாகசம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் .

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
கடந்த 2023 ம் ஆண்டை விட 2024 ம் ஆண்டில் கொலை
பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

அன்னை இந்திரா காந்தியின் 40-வது ஆண்டு நினைவு தினம்

November 4, 2024
73 Views
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் தண்ணீர்
புதிய கட்சி துவக்கத்தில் விபரீதம் – யானை சின்னம் காரணமாக வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account