By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Last updated: December 26, 2024 11:10 am
December 26, 2024
37 Views
Share
SHARE

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜக சார்பில் கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படத்திற்கு பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். முன்னதாக, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் முயற்சியால் மத்திய அரசின் பெண்குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இதுவரை 4500 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வருமாண்டில் இதனை 10,000-ஆக உயர்த்த உறுதியேற்றுக்கொண்டு, ஏழ்மை நிலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள்  5 பேருக்கு முதல் தவணைத்தொகையான தலா ரூ.1000-த்தை செலுத்தி சேமிப்புத் திட்டத்தை தொடங்கி வழங்கினர். இதில் கோவி சேதுராமன், நாஞ்சில் பாலு,

கோமல் வினோத், ஸ்ரீதர், ஈழவேந்தன், மற்றும் ராஜகோபால், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED திட்டம்
குடும்பத் தகராறு தொழிலாளி தற்கொலை
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

நீதிமன்றத்திற்கு படையெடுக்கும் கவுன்சிலர்கள்

July 3, 2024
85 Views
வேலூரில் ஒரு ரூபாய்க்கு டி சர்ட்; கடையின் முன் குவிந்த நூறு கணக்கான இளைஞர்கள்
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி
திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account