By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது

Last updated: May 6, 2026 6:15 pm
May 6, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 6 –

நாகர்கோவில் தேரேகால் புதூர் பகுதியை சேர்ந்த பகுதியில் பி எஸ் பி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன்பு பச்சிளம் குழந்தை பிணம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வீட்டில் வசிக்கும் சுமார் 23 வயது உடைய இளம் பெண்ணிடம் விசாரணை நடந்தது.

அந்தப் பெண் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாகவும் பணிபுரிந்து வருகிறார். போலீஸ் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரிடம் போலீஸ் நிலையத்தில் நடத்திய விசாரணையில் குழந்தை தனக்கு பிறந்தது தான் என்றும், தனது அக்கா கணவர் மதன்குமார் (43) என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் தான் கர்ப்பம் தரித்ததாக கூறினார்.

மேலும் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்து குழந்தை பிறந்ததும் வெளியே முற்றத்தில் வீசியதாக கூறினார். இதைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தையை கொலை செய்த இளம் பெண் மீதும் அதற்கு காரணமாக இருந்து அவரது காதலன் மதன்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த இளம் பெண் பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் நல குறைபாடு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை

March 10, 2025
34 Views
துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
சர்வதேச சுத்த சன்மார்க்க மாநில மாநாடு
ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account