By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
இராமநாதபுரம்தமிழ்நாடு

அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை

Last updated: February 25, 2026 7:05 pm
February 25, 2026
83 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப். 25 –

தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் முருகேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற மார்ச் 11 முதல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் அரசு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுப் பணிக்கு துறை அலுவலர், வழித்தட அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர் என தனித்தனியான பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தேர்வுப்பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது கர்ப்பிணி பெண் ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் தொடர் மருத்துவம் செய்து வரும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தேர்வுப்பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

மேலும் சில தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி கிடையாது. எனவே, பெண் ஆசிரியர்களை தேர்வுப்பணிக்கு நியமிக்கும் போது அவர்கள் பணியுரியும் பள்ளி அருகே உள்ள தேர்வு மையத்தில் பணியமர்த்த வேண்டும். பேருந்து வசதி இல்லாத தேர்வு மையங்களுக்கு பெண் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம்.

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நகரிலுள்ள சில தனியார் பள்ளிகளிலுள்ள தேர்வு மையங்களில் தேர்வு பணி செய்ய,வேறு வட்டாரங்களில் பணிபுரியும் சில ஆண் ஆசிரியர்கள், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பணி நியமன ஆணை பெற்று, அந்த தனியார் தேர்வு மையங்களில் தேர்வு பணி செய்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர் ஆய்வு செய்து, நகரிலுள்ள தனியார் பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது, பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நியமிக்க வேண்டும்.

துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் நிற்கும்படை அலுவலர் ஆகிய பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது அந்தந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை, அந்தந்த வட்டாரங்களில் தேர்வுப்பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கற்ற அறிவு திறன் மற்றும் நற்பண்புகளை பெற்றோருக்கு வெளிப்படுத்திய ஆரம்பக் கல்வி மாணவர்கள்: பெற்றோர் பெருமிதம்
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒற்றை கோரிக்கை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்

August 9, 2025
114 Views
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
காய்கறிகளின் விலை திடீர் உயர்வு
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், திருவாரூர்
வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account