By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு இறகு பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு இறகு பந்து போட்டி
இராமநாதபுரம்மாவட்டம்விளையாட்டு

கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு இறகு பந்து போட்டி

Last updated: July 29, 2024 11:45 am
July 29, 2024
164 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 29-

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் அமீர் சுல்தான் அகாடமி மைதானத்தில் அப்பள்ளியின் தாளாளர் எம்.அப்துல் ரவூப் நிஸ்தார்  தலைமையில் கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான மாவட்ட பள்ளிகளுக்கு இடையான கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.  

15க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடினர். விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக அல்-ஹிலால் பள்ளி தாளாளர் கே.அகமது இப்ராஹிம், முணவ்வரா பள்ளி தாளாளர் எஸ்.சலாமத் ஹுசைன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம் மாவட்ட துணைத் தலைவர் எம்.சாதிக் பாட்சா,   ஜிப்ரிக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்  பல்வேறு பள்ளி  விளையாட்டு வீரர்கள்  கலந்துகொண்ட போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு  அமிர் சுல்த்தான் அகடாமி பள்ளியும் கீழக்கரை ஹமிதியா பள்ளி விளையாட்டு வீரர்கள் இறுதி ஆட்டத்தில்    கலந்து கொண்டனர். இறுதி ஆட்டத்தை அல்ஹிலால் பள்ளி தாளாளர் k அகமது இப்ராஹிம்  முனவ்வரா பள்ளி தாளாளர் எஸ் சலாமத் உசேன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழக துணை தலைவர் எம்.சாதிக் பாட்சா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். இறுதி ஆட்டத்தில் தொண்டி அமீர் சுல்தான் அகாடமி விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி சுழற் கோப்பை பரிசு மற்றும் நினைவு பரிசு பெற்றனர்.  இரண்டாம் இடம் கீழக்கரை ஹமீதியா பள்ளி மாணவர்கள் பெற்றனர். பரிசுகளையும் சான்றிதழ்களையும் பள்ளியின் தாளாளர் வழங்கினார். ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
பத்திரிகையாளரை தாக்கிய சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்க சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்பிக்கு கோரிக்கை மனு
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு

April 16, 2025
59 Views
மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
20 நரிக்குறவர் குத்துச்சண்டை மாணவர்களுக்கு உபகரணங்கள்
மத்திய அரசின் சட்டம் அரசியல், குற்றவியல், இயற்கை சட்டத்திற்கு விரோதமானது – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு
மதுபூரின் TSC Baid அகாடமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account