By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அய்யா வைகுண்டர் நினைவாக சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும்: அரசுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை

Last updated: February 24, 2026 7:02 pm
February 24, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப்ரவரி 24 –

அய்யா வைகுண்டர் நினைவாக கேரள அரசு மணிமண்டபம் கட்ட முன்வந்துள்ளதை போன்று, தமிழ்நாடு அரசும் அய்யா வைகுண்டருக்கு சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட முன் வர வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: ‘தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று சமுகத்தால் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, ஏழை எளிய மக்களை காத்து, அவர்களுக்கு சமுகநீதி வழங்கி சமத்துவத்துடன் வாழ வைக்க வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் சமதர்ம மகத்துவமாகும்.

அவரின் கேரள அரசு திருவனந்தபுரத்தில் மணிமண்டபம் கட்ட முன் வந்துள்ளது. அதற்குரிய அடிக்கல் நாட்டு விழாவும் வருகிற 28-ந் தேதி கேரள முதல்வர் பிரனாய் விஜயன் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதே போன்று தமிழ்நாடு அரசும் அய்யா வைகுண்டரின் தலைமைபதியான கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் மணிமண்டபம் கட்ட முன் வர வேண்டும். அதற்காக அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வேளியிட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
நித்திரவிளை அருகே நண்பன் தலையில் கல்லால் தாக்கியவர் கைது
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை
புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள

April 9, 2025
28 Views
பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account