By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
தருமபுரி

பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு

Last updated: June 2, 2025 6:45 pm
June 2, 2025
44 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெலவள்ளி கிராமத்தில் உள்ள பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இயந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது. மாவட்டத்தில் காரியமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, அரூர் வட்டாரத்தில் சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறுதானியங்களை பிஸ்கட், சத்து பானங்கள், இனிப்பு, கார வகைகள், காலை சிற்றுண்டிக்கான தானியங்கள், கலவை தயாரிக்க வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதனை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கீழ் 2025 -26 இல் தமிழ்நாடு சிறுதானியம் இயக்கம் கொண்டுவரப்பட்டது. கெலவள்ளி கிராமத்தில் பாம்பாறு உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு சிறுதானியம் இயக்க திட்டத்தின் கீழ் 75 சதவீதம் மானியத்தில் சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைத்து உள்ளார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 50 டன் சிறுதானியத்தை மதிப்பு கூட்டி பதப்படுத்தி, சந்தையில் விநியோகம் செய்து இந்நிறுவனத்தில் உள்ள ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்
தமிழ்நாடு அரசு சிறுதானியங்கள் பதப்படுத்த மையங்கள் அமைக்க 75% மானியம் வழங்கப்படுகிறது. அதிகப்படியாக ரூ.18.75 லட்சம் மானியம் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார் .
இதை தொடர்ந்து மொரப்பூர் வட்டாரம், காடையாம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது துணை இயக்குனர் இளங்கோவன், பிடிஓ ஷகிலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
தருமபுரியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மரியா ஷில்பா
ரூ 3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நல திட்ட உதவிகள்
திண்ணை பிரச்சாரம் தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

July 11, 2024
100 Views
ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாஜி போலீஸ்காரர் பைக் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account