By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்

Last updated: April 28, 2026 4:36 pm
April 28, 2026
24 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஏப்ரல் 28 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வடக்குத்தி அம்மன், ஸ்ரீ முனியசாமி ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்களின் பால்குடங்களுக்கு. வைப்பாற்றில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்த பின் நையாண்டி மேளத்துடன் வைப்பாற்றில் இருந்து பக்தி பரவசத்துடன் கிளம்பிய பக்தர்களின் பால்குட ஊர்வலம் கிராமத்தில் உள்ள இதர தெய்வங்கள் கோவிலுக்கு சென்று ஊர்வலமாக வந்தவுடன், ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை வைத்து அம்மனுக்கு பல அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருட்களால் சிறப்பாக அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாரணை நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் மட்டுமல்லாது இக்கிராமத்தைச்சேர்ந்த தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் திருவிழாக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் ஊர் தர்மகத்தா விஜயகுமார், ஊர் கணக்கு பிள்ளை செல்வம் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
துணை ஜனாதிபதிக்கு பாராட்டு விழா
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

விவசாயிகளுக்கு களையாக இருக்கும் அதிமுகவை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

June 13, 2025
50 Views
பெயிண்டர் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் ஆய்வு
எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த 2 கேரளா இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account