By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்

Last updated: May 11, 2026 5:53 pm
May 11, 2026
15 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 11 –

விளவங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாங்கோடு முதல் செறுவாவிளை வரையிலான ரோட்டில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்ப்பட்டு தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தி மாவட்ட கலக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.க மேற்புறம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சஜின் மற்றும் சக்தி கேத்திர பொறுப்பாளர் சதீஷ், ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விளவங்கோடு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சாங்கோடு முதல் செறுவாவிளை வரையிலான ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள மழை நீரில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. ஆகவே மழைநீரில் கொசு உற்பத்தியாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே அப்பகுதியில் கழிவுநீர் ஓடை அமைத்து சுகாதார சீர்கேட்டை சீரமைக்குமாறு மாவட்ட கலக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
கவிமணி‌ தேசிகவிநாயகம்_பிள்ளை 70 வது
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
பால்குளம் அரசு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்

May 24, 2025
52 Views
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி
அரசுக்கு ரூ.2 1/4 கோடி வருவாய்
விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account