By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 28, 2026 4:33 pm
July 28, 2026
26 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 28 –

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் சமூக நீதிப் போராளி அய்யா ஹெச்.எம். ஜெகநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடுதலை வேங்கைகள் கட்சியின் தலைவர் தமிழின்பன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் மாநகர தலைவர் வேங்கை நடராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மேற்கு மண்டல செயலாளர் சண்முகம் தொடக்க உரையாற்றினார். ஜனநாயக மக்கள் கழக தலைவர் ஏ.சி. கண்ணன் மற்றும் ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாது அணை கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் மற்றும் டெல்டா விவசாயத்திற்கு உடனடியாக நீரைத் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி இந்திய பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், இசுலாமிய கிருத்துவர்களைத் தாய் மதம் திரும்புமாறு வற்புறுத்துவதோடு இசுலாமியர் மற்றும் பட்டியலின மக்கள் நடத்தும் மாட்டிறைச்சி வியாபாரத்தை முடக்கத் துடிக்கும் இந்து பாதுகாப்பு படையின் தேசியத் தலைவரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேங்கை வீரமுத்து, திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், நாமக்கல் மாவட்ட நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்
இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
“போலிச் செய்திகளை முறியடிக்க AI, Fact-checking தொழில்நுட்பங்கள்
காமராஜர் நினைவிடம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்

March 2, 2026
73 Views
குமரியில் பரவலாக மழை: கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்
கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்
போடிநாயக்கனூரில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account