By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்

Last updated: June 19, 2026 6:12 pm
June 19, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 19 –

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கமிஷனராக ஐஸ்வர்யா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து அவர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நாகர்கோவில் மாநகரம் முழுவதும் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

வடசேரி பஸ் நிலையத்தில் அங்குள்ள கழிவறை வசதிகள் மற்றும் தூய்மை பணிகளை பார்வையிட்டார். பின்னர் வேப்பமூடு பூங்காவிற்கு சென்று ஆய்வு செய்து அங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீரை தானே குடித்து பார்த்து அதன் தரத்தை சோதித்தார். பொதுமக்களுக்கு எந்த நேரம் தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் பூங்காவை தினமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அங்கு இருந்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கமிஷனர் இன்று 2 வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில் வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு சென்று அங்கு மலை போன்று குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை பார்வையிட்டார். பயோ- மைனிங் முறையில் அந்த பகுதியை உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து விதிகளையும், நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின் அங்கு உள்ள உரமாக்கல் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு சரலூர் சானல் கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் வீடுகளில் மட்கும் குப்பை, மட்க்காத குப்பை என பிரித்து வாங்குவதை கண்காணித்தார். அப்போது மக்களிடம் தூய்மை பணியாளர்கள் முறையாக குப்பைகளை பிரித்து வாங்குகிறார்களா? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். செம்ம குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட கமிஷனர் ஐஸ்வர்யா அந்த பணிகளை பருவ மழைக்கு முன்பாக விரைந்து முடிக்குமாறு அறிவித்தார். இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி பொறியாளர் ரகுராமன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி
இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 4, 2025
71 Views
மாவட்ட கலெக்டர் தா. கிறிஸ்துவராஜ் திருப்பூர்
ஒரு நாள் ஒரு சாலை விழிப்புணர்வு
எஸ் பி தலைமையில் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account