By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரங்காடு பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காரங்காடு பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை
கனஂனியாகுமரிமாவட்டம்

காரங்காடு பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை

Last updated: February 24, 2025 11:59 am
February 24, 2025
66 Views
Share
SHARE

திங்கள் சந்தை, பிப்- 23

 

 காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணி குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி நடந்தது. கத்தோலிக்க சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு காரங்காடு கத்தோலிக்க  சங்க இயக்குனரும், பள்ளி தாளாளருமான சுஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை  ரோஸ்லட் முன்னிலை வகித்தார்.

       தக்கலை தீயணைப்பு அலுவலர் ஜீவன் ஸ்  தலைமையில் நிலைய அலுவலர்கள் தீயணைப்பு ஒத்திகையை செய்து காண்பித்தனர். அப்போது சிலிண்டர் தீப்பிடிக்கும் போது ஈர சாக்குகளை பயன்படுத்தி அணைப்பது, காயம் அடைந்தவர்களை அவசரமாக பெட்ஷீட், லுங்கி, சேவைகளை பயன்படுத்தி ஸ்ட்ரக்சர் உருவாக்கி தூக்கி செல்வது, காயம் பட்டவர்களை மாடியில் இருந்து கயிறு வழியாக இறக்குவது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர்.

     தொடர்ந்து தீ விபத்தை தடுக்க இரண்டு சிலிண்டர்களை அருகருகே வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கத்தோலிக்க சங்க தலைவர் மரிய உபால்டு, செயலாளர் மரிய சிலுவை மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 11 ந் ஈரோடு வருகை மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
பொது ஏலம் மூலம் விற்பனை
நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை

October 14, 2024
145 Views
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
பெண் ஆட்டோ ஓட்டுநரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account