By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டை விற்பது போல் நாடகமாடி 23 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டை விற்பது போல் நாடகமாடி 23 லட்சம்
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டை விற்பது போல் நாடகமாடி 23 லட்சம்

Last updated: November 11, 2024 10:08 am
November 11, 2024
71 Views
Share
SHARE

குளச்சல், நவ- 10

 

 குமரி மாவட்டம்  குளச்சல் லியோநகரை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி ராணி (63). கணவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ராணி தனியாக வசித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராணிக்கு மண்டைக்காடு புதூர் சி எஸ் ஆர் நகரை சேர்ந்த தம்பதி சகாயராஜ் (50) மற்றும் அவரது மனைவி சகாய பினிட்டா (38) ஆகியோர் அறிமுகமாகி, சகாய பிணிட்டா தனது வீட்டை விற்பதாக ராணியிடம் கூறியுள்ளார்.

      அதற்கு ராணி சம்மதித்த நிலையில் 22.50 இலட்சம் விலை பேசி முன்பணமாக ரூ. 13 லட்சம் கொடுத்தார். பின்னர் மீதி தொகை கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி கொடுத்தார். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்படாத கிரயபத்திரம் செய்து கொண்டனர்.

     சகாயராஜ் வீட்டை காலி செய்ய ஐந்து மாத கால அவகாசம் கேட்டுள்ளார். மேலும் அதுவரை வீடு ஒத்திக்கு இருப்பதாகவும் உடன்பாடு செய்தார். இதற்கான ஒத்தி தொகையை சகாய பின்னிட்டா , ராணியிடம் வழங்கினார். இந்த உடன்படிக்கையின் படி ஐந்து மாதம் கழித்து ராணி வீட்டை காலி செய்யுமாறு கூறிய போது அதற்கு சகாய பினிட்டா மறுத்துவிட்டார்.

       மேலும் வீட்டை விற்பதற்காக ராணியிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து ராணி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இரு தரப்பையும் அழைத்து பேசினர். ஆனால் தீர்வு ஏற்படப்படவில்லை. இதையடுத்து ராணி கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி இரணியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த கோர்ட் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

       தொடர்ந்து மண்டைக்காடு போலீசார் கடந்த மே மாதம் 1-ம் தேதி தம்பதி மீது நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ராணியிடம் வீட்டை விற்று, பணத்தை சுருட்டி சகாய பினட்டா மற்றும் சகாயராஜ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

     கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சகாய பினிட்டா தக்கலை பெண்கள் சிறையிலும், சகாயராஜ் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவேரி மருத்துவமனை இரண்டு அதிநவீன ‘இதயத்துடிப்பு புலநீக்க’ (PFA) சிகிச்சைகள் அறிமுகம்
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
வேம்பார்பட்டி லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழா.
களியக்காவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை

October 11, 2024
72 Views
இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி
பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கம் விழிப்புணர்வு
மத்திய சிறையில் சிறப்பு இருதய மருத்துவ முகாம்
சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account