By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறையில் தொடர்ந்து 4 நாட்கள் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறையில் தொடர்ந்து 4 நாட்கள் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு
கனஂனியாகுமரி

குழித்துறையில் தொடர்ந்து 4 நாட்கள் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு

Last updated: September 12, 2025 7:03 pm
September 12, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 12 –

குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு பெற்றது. 400க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

குழித்துறை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏற்கனவே இரண்டு நாட்கள் நடந்தது 11 வார்டுகளுக்கு குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தது.

தாரகை கட்பட் எம்எல்ஏ துவக்கி வைத்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார அதிகாரி ராஜேஷ், ஆர்.ஐ. செந்தில், மானேஜர் ஸ்டீபன், விஜீ, சாலின் சுஜாதா, ரோஸ்லெட், விஜயலெக்ஷ்மி,
அருள், லலிதா, ஜெலிதா ராணி, ஜீலியட் மெர்லின் ரூத், பெர்லின் தீபா, ரீகன், ரெத்தினமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. 400க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இறுதியாக 18 முதல் 21 வரை உள்ள நான்கு வார்டுகளுக்கு அடுத்த மாதம் 8 ம் தேதி முகாம் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல்
பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவிலில் வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு அறிவுறுத்திய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா

July 31, 2025
42 Views
மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
ஆவின் விற்பனை மையம் திறப்பு
மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account