By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
தமிழ்நாடுதருமபுரி

வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

Last updated: April 22, 2026 6:38 pm
April 22, 2026
27 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 22 –

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களை கவரும் வகையில் வாழைமரம் தோரணங்கள், வாழைப்பந்தல், தாவரம் மற்றும் வரவேற்கும் வழி காட்டவும் ரோபோ, கலர் கோடிங் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.சதீஸ், நகராட்சி அன்னசாகரம் தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த ஆட்சியர் சதீஸ்: தருமபுரி மாவட்ட தேர்தல் இந்த முறை ‘கிரீன் எலக்‌ஷன்’. பிளாஸ்டிக் கிடையாது. டீ கப் முதல் தண்ணீர் குவளை வரை எல்லாம் மக்கும் தன்மை கொண்டதாக பயன்படுத்தப்படும். மேலும் முதல்முறை வாக்காளர்களுக்கு ஸ்பெஷலாக விதை பேனா, விதை பென்சில், விதைப்பந்து, மரக்கன்று வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி தூக்கி எறிஞ்சா மரமாக முளைக்கும். மேலும் வாக்களித்த வர்களுக்கு கூடவே ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்து போட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இளைஞர்களை இழுக்க ரோபோ. 7-9 பூத் சேர்ந்த பெரிய சென்டர்கள்ல ரோபோ நிக்கும். என்ன டாக்குமெண்ட் வேணும், எப்படி ஓட்டு போடணும்னு சொல்லிக்கொடுக்கும். கலர் கோடிங், ரோபோ வாழைமரம், தோரணங்கள் வரவேற்பு. ‘ஜனநாயகப் பெருவிழா’ விழாக்கோல ஏற்பாடுகள் செய்துப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 150 பதட்டமான பூத்கள் கண்டறியப்பட்டுள்ளது. 2,500 காவலர்கள், துணை ராணுவம், லோக்கல் போலீஸ், கேரளா டீம் எக்ஸ் சர்வீஸ் மேன், ஹோம் கார்டு எல்லோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பூத்திலும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. முன்னாடி பதட்டமான பூத்ல மட்டும் தான் இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் 100% கேமரா மாற்றுத்திறனாளி, முதியோருக்கு, விஐபி ட்ரீட்மென்ட் செக்சன் ஆப்ல பதிவு செய்தல் வீட்டுக்கே வண்டி வரும் அவர்களை இருக்கும் இடத்தில் வீல் சேர் மூலம் தன்னார்வலர்கள் அழைத்து வந்து வாக்களிக்க உதவி செய்வார்கள்.

எல்லா பூத்லயும் சாய்தளம், குடிநீர், டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. மலை கிராமமான ஏரிமலைக்கு போன தேர்தலில் கழுதைகள் மூலம் பெட்டிகள் அனுப்பினோம். இந்த தடவை ரோடு போட்டதால் டிராக்டர் மூலம் அனுப்பப்படும் வேலு வெயிலுக்கு ஓ ஆர் எஸ் வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஆறு மெடிக்கல் டீம், மொத்தம் 30 டீம் ரோந்து பணியில் இருப்பார்கள். வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களை அரசியல் கட்சிகள் வண்டி வைத்து அழைத்து வரக்கூடாது. உதவி வேணும்னா 1950க்கு கால் பண்ணுங்க அரசாங்கமே கூட்டிட்டு வருவோம் என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் இன்று தெப்பத் திருவிழா
கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
தருமபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் ஹர்ஷினி ஜுவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழா

May 18, 2026
12 Views
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account