By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு

Last updated: February 25, 2025 10:52 am
February 25, 2025
70 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 25 

 

விபத்து காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்ய அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுவதாக கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

 

இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதன்படி மிகவும் பயனுள்ள, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக விபத்து காப்பீடு பதிவு வாரம் (24-ஆம் தேதி திங்கட் கிழமை முதல் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை வரை) அமல்படுத்தியுள்ளது. நாள்தோறும் வேலைசெய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின்போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி வழியாக வழங்குகிறது.

 

சிறப்பு முகாம்:

 

இத்திட்டத்தில், 18 முதல் 65 வயதுக் குட்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் எண், செல் போன் எண், வாரிசுதாரரின் (நாமினி) விவரங்கள். திட்டத்தின் கட்டண விவரம், ரூ.320-க்கு ரூ.5 லட்சம். ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ.799-க்கு ரூ.15 லட்சம் என்ற வகைகளில் இந்த திட்டத்தில் இணையலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மாவட்டம் முழுவதிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் 24-ஆம் (திங்கட்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடத்தப்பட்ட உள்ளது. 

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை தபால் அலுவலகம் மற்றும் அனைத்து தபால் அலுவலகங்களையும் அணுகலாம் அல்லது 04652-230493 என்ற எண்ணில் கன்னியாகுமரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
இலவச கண் சிகிச்சை முகாம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு
1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் பரிசு
பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

16 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

October 23, 2024
103 Views
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
தமுமுக மமக தலைவர் எம்எல்ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account