By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு
கனஂனியாகுமரி

மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு

Last updated: September 18, 2025 4:05 pm
September 18, 2025
30 Views
Share
SHARE

கருங்கல், செப். 18 –

மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மேற்குமாத்திரவிளை, கோத்திரவிளை, காஞ்சிரவிளை, விளாகம்பகுதி மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட தூரம் சென்று மத்திகோடு பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இவர்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்க சிரமமாக இருப்பதால் நியாய விலை கடையை பிரித்து மேற்குமாத்திரவிளையில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் பகுதி நேர நியாய விலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், மாவட்ட கூட்டுறவு பதிவாளர் சோமுருகன், கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்குமார், கிள்ளியூர் வட்ட கூட்டுறவு பதிவாளர் ஜீவன் கிறிஸ்டோபர், காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி
கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

December 11, 2024
105 Views
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம்
தமிழகம் வந்த முதல்வரை மாபெரும் தமிழ் கனவு புத்தகம் வழங்கி ராஜா எம்எல்ஏ வரவேற்பு
அருமனை அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account