By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்
மயிலாடுதுறை

சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்

Last updated: August 20, 2025 2:28 pm
August 20, 2025
33 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஆக. 20 –

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மார்க்கோனி மந்திராலயா நகரில் புதிதாக வள்ளி தெய்வசேனா சமேத வேல்முருகன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கும்பாபிஷேகம் 21-ம் தேதி காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் துவங்கின.

புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மந்திரங்கள் முழங்க வேள்வி செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் யாகசாலை பூஜைகளை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாகில் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட வந்த பா.ஜ.க
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
பாதாள சாக்கடை கழிவுநீர் சத்திய வானன் வாய்க்காலில் கலப்பதை கண்டித்து
பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் ஆய்வு
வாக்கு எண்ணிக்கை முகவர் கலந்துரையாடல் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து

May 24, 2025
32 Views
சிவகங்கையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு
விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை
காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
தங்க, வைர நகைகள் திருடிய 3 பேரை தனிப்படை போலீசாரால் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account