By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!
தமிழ்நாடுதிருப்பூர்

முதலமைச்சர் டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி!!

Last updated: July 1, 2026 7:04 pm
July 1, 2026
4 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 01 –

கணியாம்பூண்டி பகுதியில் உள்ள Z3 கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேஷன் இணைந்து நடத்தும் தளபதி டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேசன் இணைந்து நடத்தும் தளபதி டிராபி 2026 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி யினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.

கிரிக்கெட் மைதானத்தில் தவெக கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கிரிக்கெட் வீரர்களை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகனுக்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஷாபி அறிமுகம் செய்து வைத்தார். மேலும் ஜூலை 1 முதல் 5ந் தேதி வரை மாநில அளவில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் 24 மாவட்டங்களை சேர்ந்த அணியினர் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தவெக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் குத்புதீன் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அரசு கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா: பதிவு செய்ய முதல்வர் தகவல்
சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
முன்னாள் எம்.எல்.ஏ. தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல்
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பல்லடத்தில் உழவர் தியாகிகள் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்

September 17, 2024
88 Views
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு
இலங்கையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் சின்னமனூர் மாணவ,மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்
காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
இரணியல் அருகே பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account