By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில் குமரி திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது: கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில் குமரி திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது: கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாவட்ட சுற்றுலா துறையின் சார்பில் குமரி திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது: கலெக்டர் தகவல்

Last updated: June 18, 2026 5:02 pm
June 18, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 18 –

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மாபெரும் குமரி திருவிழா நிகழ்ச்சியானது வருகின்ற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட 5 நாட்களும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பல்வேறு கலை வடிவங்கள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அயல்மாநில மற்றும் உள்மாநில கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பல்வேறு கலை வடிவங்களில் இந்த விழா நடைபெறவுள்ளது.

நடைபெறவுள்ள குமரி திருவிழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் குமரி திருவிழாவினை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக குமரி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை இன்று மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவபுகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
திருப்பூரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்

June 21, 2025
72 Views
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.
கம்மசமுத்திரத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account