By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!!
தமிழ்நாடுதிருப்பூர்

மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!!

Last updated: June 20, 2026 8:03 pm
June 20, 2026
33 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 20 –

புதிதாக பதிவு செய்துள்ள திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க பணிகள் சிறக்க அமைச்சர் வாழ்த்து; திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் அவர்களுடன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் (ம) மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருன்ராஜ், அவர்களை திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், நிர்வாகிகள் கணபதி, பாலகுமார், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியசன் தலைவர் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ரவி சந்தித்தனர்.

அமைச்சரிடம் திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத்தினர் அளித்துள்ள மனுவில்: திருப்பூரில் வெள்ளிதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் தற்போது திடீரென திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியாக மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் வழக்கபோல் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தொடர்ச்சியாக முகாம் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வட்டம் வாரியாக வீட்டுமனைப் பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள மனுக்களையும் ( 162 ) மாற்றுத்திறனாளிகளின் விபர பட்டியலையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா விரைவாக வழங்க வேண்டும்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்ற குளறுபடிகள், பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பாக நடைபெற்ற விசாகா கமிட்டி விசாரணை ஒருதலைபட்சமாக நடத்தி தவறுகள் செய்த டி டி ஆர் ஓ,, ஜெ ஆர் ஓ மீ்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண் பணியாளரை பணிநீக்கம் செய்து பெண் பணியாளர் விரோதமாக போக்கில் செயல்பட்டு தமிழக அரசிற்கு அவப்பெயரை தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ளதால் இது விசாரிக்க ஐ ஏ எஸ் அலுவலரை நியமித்து மீண்டும் முழுமையாக விசாரணை நடத்தி பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தபோது அனைத்தையும் விரைவாக தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

281 மாற்றுதினாளிகளுக்கான உதவி உபகரணங்கள்

July 29, 2024
97 Views
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account