By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக கழிப்பறை தின விழிப்புணர்வு

Last updated: November 25, 2024 11:08 am
November 25, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 24,

 

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை “நமது கழிப்பறை நமது கெளரவம்”  என்ற நாடு தழுவிய இயக்கத்தை உலகக் கழிப்பறை தினமான நேற்று (நவம்பர் 19) தொடங்கியுள்ளது.இது மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, 2024 அன்று முடிவடையும். அதனை தொடர்ந்து 

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மேலசங்கரன் குழி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசங்கரன் குழி முதல்நிலை ஊராட்சி ஒன்றியம்  தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி – 2,  உலக கழிப்பறை தினம் 2024  முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்ப்படுத்தும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி மேலசங்கரன் குழி ஊராட்சிக்கு உட்பட்ட தாழையான் கோணம் பகுதியில் பேரணி துவங்கி  ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் ” வீட்டில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், நமது ஊராட்சியில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகளே இல்லை என்பதை கூறி கொள்வது நம் அனைவருக்கும் பெறுமை , பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிக்க கூடாது. நமது ஊராட்சியை 100%  சுகாதாரமான ஊராட்சியாக மத்திய அரசு விருது வழங்கி கௌரவிக்கவும், மக்கள் அனைவரும் நோய் , நொடிகள் இன்றி சுகாதாரமாக வாழ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரி, மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஆய்வு
பாஜக சிறுபான்மை அணி வேலூர் கபீர் பிறந்த நாள்
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

September 18, 2024
61 Views
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account